Saturday, March 7, 2015

வேல் காணும் வேளையிலே

Posted on Facebook on Feb 09, 2015 on   a photo with Solai, Saravanan at Concord temple
at the pooja after the Thai Poosam walk from San Ramon


வேல் காணும் வேளையிலே
கூவித் தோள் கொடுத்தார்
பழமுதிர் சோலையய்யா

சோலையய்யன் தோள்கொடுக்க
அண்டிவந்து அன்னமிட்டு
ஆடித்தேர் அமரச்சொல்லி
மணம்கமழும் கதைசொல்லி
இனிதாகும் வீடடைய
மையச்சோலை சேர்த்திட்டார்
சரவணனெம் முருகையா.

"திருத்தணி முருகன் வழித்துணை வருவான்" 
என்றங்கு கேட்டிருந்த சிறுவனன்று, 
சிறுவனின்றும்.

No comments:

Post a Comment